உங்கள் மீது எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!என் வலைப்பூவில் இன்று ஏன் அப்படி ஒரு கேவலமான அநாகரிகமான ஆபாச பின்னூட்டம் போட்டீர்கள் சகோதரா? வெளியிடமுடியாத அளவுக்கு? நம் 'இந்தியன் வாய்ஸ்' இப்படி இருக்காதே? மாற்றுக்கருத்து இருந்தால் அதை நாகரிகமாக பதிவு செய்யுங்கள் சகோ. நிச்சயமாய் வெளியிடுவேன். என் பதிவில் ஏதும் தவறிருந்தால் சுட்டிக்காட்டுங்கள். உடனே திருத்திக்கொள்ள தயாராய் உள்ளேன். ஆக்கப்பூர்வமான மறுமொழிகளை உங்களிடமிருந்து எதிர்பாட்க்கிறேன் சகோ.நன்றி.
உங்கள் மீது எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!
ReplyDeleteஎன் வலைப்பூவில் இன்று ஏன் அப்படி ஒரு கேவலமான அநாகரிகமான ஆபாச பின்னூட்டம் போட்டீர்கள் சகோதரா? வெளியிடமுடியாத அளவுக்கு?
நம் 'இந்தியன் வாய்ஸ்' இப்படி இருக்காதே? மாற்றுக்கருத்து இருந்தால் அதை நாகரிகமாக பதிவு செய்யுங்கள் சகோ. நிச்சயமாய் வெளியிடுவேன்.
என் பதிவில் ஏதும் தவறிருந்தால் சுட்டிக்காட்டுங்கள். உடனே திருத்திக்கொள்ள தயாராய் உள்ளேன்.
ஆக்கப்பூர்வமான மறுமொழிகளை உங்களிடமிருந்து எதிர்பாட்க்கிறேன் சகோ.
நன்றி.